பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

பதக்கங்களே வென்று முடி சூடா ராணியாகத் திகழ்ந்தான். அவள் பெயர் 'வில்மா ருடால்ப்'.

பிறக்கும் பொழுதே இடதுகையை ஒடித்துக்கொண்டு அவன் பிறந்தவன். இடது கைக்கும் வலது கைக்கும் 4 அங்குலம் வித்தியாசம். சிறு வனகு இருந்த போது 4 முறை வலதுகையை ஒடித்துக் கொண்டவன் அவன். 15 வயதிற் குள்ளே பல முறை உடைந்த வலது கையையும், நீளம் குறைந்த இடக்கையையும் வைத்துக் கொண்டு அவன் ஆடாத ஆட்டங்கள் இல்லை.

கால்பந்காட்டத்தில் சிறந்த வீரகை வேண்டும் என்ற வெறி அவனிடம் இருந்தாலும் பயிற்சிகள் செய்யத்தொடங்கினன். அதுவே அவனை பலவானுக்கி விட்டது.

சங்கிலிக் குண்டின (Hammer Throw) சுழற்றிச் சுழற்றி எறிவதில், ஏறத்தாழ ஏற்றத்தாழ்வள்ள இரண்டு கைகள் அவனுக்கு இயல்பாக உதவி செய்தன.

அதனால் அவன் 1958-ம் ஆண்டு மெல்போர்னில் நடத்த ஒலிப்பிக் பந்தயத்தில், சங்கிலிக்குண்டு வீசுவதில் சாதனை புரிந்து தங்கப்பதக்கம் பெற்றன்.

தன் கால்கள் தீயினால் கருகிவிட்ட போதும் பயிற்சியின் மூலம் கால்களைப் பலப்படுத்திக் கொண்டு, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றன். கிளென் கன்னிங்காம் எனும் அமெரிக்க இளைஞன்.

இவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது, உடலில் குறைகள் இருந்தால் என்ன? வழியை வந்து மறித்தால் என்ன? உண்மையான உழைப்பும், உற்சாகமான பயிற்சியும், விட்டு விட்டு விலகாக முயற்சியும். மங்காத மனேதிடமும், மனுே