பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 101

செய்யவில்லை மகன், மகள் இருவர் படிப்பையும் கவனித்துக் கொண்டேன். இதனையாவது ஆழ்ந்து கருதியிருக்கலாம். எருதின் புண் கொத்தும் காக்கைக்கு எப்புடித் தெரியும்? அதுபோல என்று நினைத்துக் கொண்டேன்

(4) கே , , . பனங்களில் இருந்த ரூ. 1-10-0. 1-6-0 பற்றி ஒரு சமயம் நினைவூட்டிய போதுதான் அவருடைய சிறுமைக்குணம் வெளியாயிற்று. உடனே கவரில் போட்டு ரூ. 3l= அனுப்பிவிட்டேன்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'

என்ற வள்ளுவர் பெருமான் பொன்மொழியை நினைத்துக் கொண்டேன்.

15. சில சமயம் தாளருக்கு வரும் அஞ்சலில் அவர் நேராகப் பெருமவற்றில் ஸ்டாம்பு குறைவாக ஒட்டியிருந்தால் due 0-2-0 என்று முத்திரையிட்டு வரும். கடிதத்தையும் உறையையும் அனுப்பிவிடுவார். நானும் 0-2-0 வை உடனே ஆள்மூலம் அனுப்பி பள்ளிக் கணக்கில் செலவு எழுதிக் கொள்வேன். தம் பணத்தில் இவ்வளவு அக்கறை காட்டும் சின்னதுரை ஆசிரியர் ஊதியத்தில் "சாத்தான் கையை" ஏன் வைக்கின்றார் என்பதுதான் தெரியவில்லை!

(6) நான் இருக்கும்போது கோலாகலமாக நடைபெற்ற பள்ளி விழாக்கள். இலக்கியச் சிறப்புக் கூட்டங்கள் - இவை நடைபெறவில்லை என்பதை நினைத்துப் பார்த்தாரா? கல்விக் கொள்கைகளின் தத்துவம் பணத்தில் குறியாக இருப்பவருக்கு எங்ங்னம் இது தெரியப் போகிறது?

& a & & ца *彝 鑫 象 響 ●卿鹏验瞳 is to o os of to a to to to 總總響齡•

1945-46 என நினைக்கின்றேன். கோடை விடுமுறையில் தம் தமையன் மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதற்காகத் - தென்

7 குறள் - 505