பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நீத்தார் வழிபாடு ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு

Aivarkku idamperrak kaal iranndu otti adhil iranndu கைவைத்த வீடு குலேயுமுன்னே வந்து காத்தருளே.

Kaiva iththa vee du kulaiy umu nr ē vandhu kaaththarullē.

திருச்செங்கோடு என்பது தெய்வத்தன்மை பொருந்திய மலே ஆகும். அம்ம லேயில் கோயில் கொண்டு இருக்கும் சுடர் போன்ற வனே! கூர்மையான வேற்படையுடையவனே! வானவர் உலகத்து இருட் பவனே! நான் உன்னே மறக்கமாட்டேன்.

மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐம்பொறிகளுக்கும் இடம் தந்தது-இரண்டு கால்களை உடையது- இரண்டு கைகளே உடையது-இந்த உடம்பு; இந்த உடம்பாகிய வீடு அழிவதற்கு முன்பு நீ வந்து காத்தருள் வாயாக.

Oh effulgent light residing at the celestial hill Thirucchengõdu!

Oh Lord residing in the heavens having sharp weapon, the javelin I Never will 1 forget Thee.

The abode of the five elements is the body. It has two legs and two hands.

Before this house viz the body becomes dwindled, oh Lord! please do come and protect me.

(4t)

ஒருவர்க்கு மன ம் ஒன்று நினைக்கும்; வாய் ஒன்று சொல்லும்; கை ஒன்று செய்யும்; சண் வே. ருென்றை நோக்கும். ஒன்று செய்வதை மற்றென்று பின்பற்ருமல் மாறுபட்டு இருக்கும். இதைத்தான் மனம்போன போக்கு என்பர். இப்படி மனம் அலேயக்கூடாது. மனம் ஒருவழிப்பட்டிருக்கவேண்டும். அப்போது தான் பிற அங்கங்களும் செவ்வனே இயங்கும். ஆகவே மனத்தை அலேயவிடாமல் ஒருவழிப்படுத்துவதற்குச் சிறந்த முறை தியானம் ஆகும். அங்ங்னம் சித்தத்தை ஒருவழிப்படுத்திச் சிவன்பாலே வைத்தால் அளவற்ற பயன் கிடைக்கும்.

சேந்தனைக் கந்தகனச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் Sēndanaik Kandhanai Senggõttu verrpanai segnchudar vēl வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனே விளங்கு வள்ளி Vēndanai senthamizhnuul viriththōnai villanggu Valli