பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நீத்தார் வழிபாடு

There is no limit for desires. Although one should reign over the whole world, he would

like to extend his sway over the seas.

Even though one is in possession of tons of gold like Kubera

of Alagaapuri. he would like to amass wealth by alchemy” and wander about.

Though one has out lived, hoping to live eternally, he would wander about to obtain Kaayakalpa” and undergo suffering.

If one should ponder over these, there is nothing, more than eating to suppress hunger and sleeping after that.

One should feel satisfaction with what he has.

Longing for any thing and everything, leaving one and cat

ching another, I should not fall into the sea of desire. But I should attain the state of purity. Please grant this.

  • Wherever I see, You are present in fullness! Oh complete Jubilant One!

(50)

நமக்கு அறிவு இயற்கையாக அமைந்திருக்கிறது; அதைக் கல்வி கேள்விகளால் வளர்த்துக்கொள்கிருேம். அந்த அறிவை மக்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவன் பெரிய விஞ்ஞானி எனப் படுவான். ஆல்ை அதை அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்தில்ை அவன் பெற்ற அறிவை என்ன வென்று கூறுவது? ஆகவே விஞ்ஞான அறிவை மக்களின் ஆக்கவேலை கட்காகப் பயன்படுத்த வேண்டும். இந்த உலகம் ஐவகைப் பூதங்களால் ஆயது. ஐம் பூதங்களையும் மனிதன் தன் அறிவால் ஆக்கவேலைகட்குப் பயன் படுத்தலாம். அவ்வாறு ஆக்கவே8லகளுக்குப் பயன்படுத்துதலே உண்மையான அறிவுடைமை ஆகும்.

ஐவகையெனும் பூதமாதியை வகுத்து அதனுள்

Aivagaiyenum būthamaadhiyai vaguththu adhanull

அசரசர பேதமான Зl Sа Гa SalГа bēdhamaana

  • The art of transmuting the baser metals into gold. + ** Medicine for strengthening the body and prolonging life.