பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயுமான சுவாமிகள் பாடல் 93

யாவையும் வகுத்து நல்அறிவையும் வகுத்து Lס6םDD

Yaavaiyum vaguththu nalarrivaiyum vaguththu marrai

யாதி நூலையும் வகுத்துச்

yaadhi nūlaiyum vaguththuch சைவமுதலா அளவில் சமயமும் வகுத்துமேற் Saiva mudalaa allavil samayamum vagut hthumēr

சமயங் கடந்த மோன samayang kadantha IT1C, Ila. சமரசம் வகுத்த நீ உன்னே நான் அணுகவும் Samarasam vaguththanee unnainaan annuga Vum

தண்ணருள் வகுக்க இலையோ thannnnarull vagukka ilaiyo பொய்வளரு நெஞ்சினர்கள் காணுத காட்சியே Poyvallaru negnchinargall kaannaadha kaatchiyē

பொய்யிலா மெய்யர் அறிவில் poyyilaa meyyar arrivil போத பரிபூரண அகண்டிதா காரமாய்ப் Bödha paripuranna aganndithaa kaaramaayp

போக்கு வர வு அற்றபொருளே põkku VolГd VШl atraporullē

தெய்வ மறை முடிவான பிரண வ ஸ்வரூபியே Theyva marrai mudi vaana pirannava svaruupiyē

சித்தாந்த முத்தி முதலே

sidhthaantha muththi mudhalē சிரகிரி விளங்க வரு தகூழின மூர்த்தியே Siragiri villangga yaru thatchinna muurthiyē

சின்மயானந்த குருவே. sinmayaanandha gսrսvé.

இறைவனே நீ நிலம் நீர் தீ காற்று ஆகிய ஐம் பூதங்களையும் படைத்தாய்; அவற்றுள் அசையும் பொருள் அசையாப் பொருள்களை அமைத்தாய்; நல்ல அறிவையும் அளித்தாய்; வேதங்கள் முதலிய நூல்களையும் அருளிய்ை, சைவம் முதலாய கணக்கில்லாச் சமய நெறிகளையும் அமைத்தாய்; சமயத்தையும் கடந்த மெளன. சமரசம் வகுத்தாய்.

இவ்வாறு செய்த நீ, நான் உன்னை அணுகுவதற்கு உரிய கருணையை ஏற்படுத்த வில்லையோ?