பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s

தாயுமான சுவாமிகள் பாடல் 9.

(51)

கணக்கற்ற உயிர்கள் உண்டு; அவற்றுள் மானுடப் பிறவி யெடுத்த உயிர்கள் சிறந்தவை; இத்தகைய சிறந்த பிறவி எடுத்து இருப்பினும் கூன் குருடு செவிடு முதலிய குறைகள் இன்றிப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் கல்வி அறிவு பெறுவது அரிது. நல்ல கல்வி யறிவு பெற்ருலும், உலகியல் கல்வியாகவே முடியாமல் ஞானம் தரும் கல்வி நல்லது. அத்தகைய ஞானம் பெற்ருலும் அதை அழிப்பதற்குப் பல இயற்கைப் பகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று சினம்-கோபம். சினம் யாரிடம் இருக்கிறதோ அவர்களே அது அழிப்பது உறுதி. இம்மட்டோ? அவரை மட்டும் இன்றி அவரைச்சேர்ந்த எல்லோரையும் அழிக்கும் ஆகவே சினம் தம்மிடம் வராமல் காப்பது அறிவு உடையோர் செயல் ஆகும். --- ாண் ண ரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்

Enna riya pirravidhanil maanidap pirravithaan

யாதினும் அரிது அரிது காண் yaadbinum aridhu aridhu kaann இப்பிறவி தப்பில்ை எப்பிறவி வாய்க்குமோ Ippirra vi thappinaal eppirravi Vaaykkumõ త7:5l வருமோ அறிகிலேன் ēdhu varum ö arrigilēn கண்ணகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருட் Kannnagal nilaththu 11:14 11 ullIla pozhuthe arut

  • if:5 foss வட்டத்தில் நின்று gagana vattaththil r ninrru காலூன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு KaalU mrri ninrru pozhi aanantha mugilodu

கலந்து மதி அவசமுறவே kalandu mathi a Vasamurrav e பண்ணுவது நன்மை; இந்நிலை பதியு மட்டுமே Pannnnuvadhu nanmai; innilai pathiyu mattume

பதியா யிருந்த தேகப் pathiyaay iruntha thēgap பரிவு குலையாமலே Glassm"f குண்டலி யாயி Parivu kulaiyaamalē gauri kunndali yaayi

பண்ணவிதன் அருளினலே

pnannnavidhan arullinală