பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 நீத்தார் வழிபாடு

வந்ததோர் வாழ்வும் ஒர் இந்தரசாலக் கோலம்

Vandhadhör vaazhvum õr Inthrajaalak kõlam

வஞ்சனே பொருமை லோபம் Vangnchanai porramai lõbam வைத்த மன மாம் கிருமி சேர்ந்தமல பாண்டமோ Vaiththa manamaam kirumi sērnthamala paanndam õ வாஞ்சனேயிலாத கனவே vaangnchanaiyillaatha kanavě எந்த நாளும் சரியெனத் தேர்ந்து தேர்ந்துமே Endha naallum sariyenath the rndhu thērndhumē - இரவு பகல் இல்லா இடத்து

Iravu pagal illaa idaththu ஏகமாய் நின்றநின் அருள் வெள்ள மீதிலே Eagamaay nindranin arullvelllla meedhilē

யான் என்பது كAD மூழ்கியும் yaanenbadhu arra mūzhgiyum

சிந்தைதான் தெளியாது சுழலும்வகை யென்கொலோ

Sindaithaan thelliyaadhu suzhalumvagai yenkolõ தேடரிய சத்தாகியென் thēdariya saththagiyen சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே Siththamisai kudikonnda arrivaana they vam é

தேசோ மயானந்தமே. thēsõ mayaananthamē.

தந்தை, தாய், உறவினர், மனைவி, குழந்தை என்று கூறு கிருேம். இவையெல்லாம் சந்தையில் ஒன்று சேர்ந்து சொல்லா மலே பிரியும் கூட்டம் போன்று இருப்பவை ஆகும். இதில் சந்தேகம் இல்லே.

மணிகள் பதித்த மாடம், மாளிகை, மேடை, நால்வகைப் படை ஆகியவற்றுடன் பொருந்திய வாழ்வும் ஒரு மாயவித்தையே.

வஞ்சகம், பொருமை, சிக்கனம் ஆகியவற்றைக் கொண்டது மனம். இம்மனத்துடன் புழு சேர்ந்திருக்கின்ற மல பாண்டம் ஆகிய இந்த உடம்பு விருப்பம் இல்லாதது; கனவு போன்றது.

எந்த நாள் ஆயினும் சரி என்று உறுதி கொண்டு, இரவு பகல் இல்லாத இடத்தில், நீ ஒருவனே ஆகி, இருக்கிற அருள்