பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தார் 109

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பொழுக Aththamum vaazhvum agaththumattē vizhi ampozhuga மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி யிரு Meththiya maadharum veed himattē vimmi vimmi iru

கைத்தலே மேல் வைத்து அழும் மைந்தரும் Kaiththalai mēl va iththu azhum maintharum

சுடுகாடுமட்டே sudugaadumattē பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. Patrrith thodarum iruvinaip puannniya pavavamumē.

செல்வமும், சிறந்த வாழ்க்கையும் வீடு வரையில்தான்; கண் களில் கண்ணிர் பெருக வருந்தும் மனைவியும் தெருவரையில்தான்; பெருமூச்சு விட்டுக் கையைத் தலைமேல் வைத்து அழுகிற பிள்ளே களும் சுடுகாடு வரையில் வருவர்; ஆல்ை உயிரைப் பற்றித் தொடர்பவை, இருவினைகளும் அவற்றின் பயன் ஆகிய புண்ணிய மும் பாவமும் ஆம்.

Varied wealth and famous life do but stop at the residence. The wife with her eyes filled with tears will proceed only up to the street.

Sobbing and placing both hands on the head, the sons weep but they go only up to the burning ghat.

But the two deeds-good and evil and their results (punyam and papam) alone follow .

(59) எல்லா நற்பண்புகளும் படைத்தவராக இருப்பது அரிதினும் அரிது. அதற்காகத்தான் சிறுசிறு நற்செயல்களையேனும் செய்யு மாறு ஆன்ருேர் நம்மைத் துாண்டுகின்றனர். அறம் செய விரும்பு என்பர்; ஈவது விலக்கேல் என்பர்; இயல்வது கரவேல் என்பர்; ஐயம் இட்டு உண் என்பர்; கொடுத்துப் பழகுதற்கு இத்தனை கூறிய வரே ஏற்பது இகழ்ச்சி என்ருர். ஆகையால் ஈவது நல்லது ஏற்பது இகழ்ச்சி என்றதன் கருத்தை அறிய வேண்டும். கொடுத்துக்கொண்டே இருந்தால், சோம்பித் திரிந்து ஏற்பவர் கூட்டம் பெருகும். ஆகவே கொடு என்றவரே ஏற்காதே’ என்ருர். எனவே சோம்பித் திரியாது, முயற்சியால்-உடல் உழைப்பால் பொருளிட்டி வாழ்வதே நற்செய்கை என உணர்ந்து செயல்படுவதே சாலச் சிறந்தது.