பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* T.

பட்டினத்தார் 1 11

முன்னேயிட்ட தி முப்புரத்திலே Munnaiyitta Thee Muppuraththilē

பின்னேயிட்ட தி தென் இலங்கையில் Pinnaiyitta Thee Then Ilanggaiyii அன்னேயிட்ட தீ அடிவயிற்றிலே Annaiyitta Thee Adivayitrilē யானும் இட்ட தீ மூள்க முள்கவே Yaanum Itta Thee Mūllga Mūllgavē

முன் ஒருகால் சிவபெருமான் கோபப்பட்டார்; கோபத்தில் தீப்பிறந்தது; அத்தி திரிபுரங்களே அழித்தது. பின்னர் ஒரு சமயம் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ருன்; அனுமனைக் கொல்வதற்காக அவன் வாலில் தீப்பற்றச் செய்தனர்; அத்தி இலங்கையை அழித்தது. என்தாய் இறந்தாள்; அதனுல் என் அடிவயிற்றில் துன்பம் காரணமாகத் தீப்பற்றி எரிகிறது. அவள் இறந்ததால் அவளேத் தகனம் செய்யத் தீ இடுகிறேன்; அந்த த் தீயானது மூண்டு வளர்க!

Long long ago the fire (the wrath of the Lord)

burnt the Three Cities.

Later on, the Southern Ceylon was in flames.

Now my mother is no more and she placed fire in my abdomen.

Let the fire placed by me (on her corpse) being kindled burn

her. -

(61)

உலகம் நிலையாமை, யாக்கை நிலே யாமை, செல்வம் கிலேயாமை, இளமை நிலையாமை இவற்றைக் கண்கூடாகக் கண்டும், பெரியோர் சொலக் கேட்டும், நூல்களில் படித்தும், அறிந்த போதிலும் மனத்தில் நிலத்து இருப்பதில்லை. சற்றே ஏங்கி இளே பாதிரு மனமே!’ என்று கூறி மனத்தில் இவற்றைக் கொண்டால் துன்பம் நீங்கும்; இன்பம் சேரும். நற்றவம் செய்ய எண்ணம் வரும். தவம் செய்வது தன் நலம் ஆகத் தோன்றும். ஒருவேளே அது உண்மைதான்! தவம் செய்பவர் தம்மை நோக்கி யவர்; மற்றவர்களோ உணவு உடை செல்வம் ஆகியவற்றைத் தேடுவதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்கிருர்களே! தவம் செய் பவர் அப்படி பல்ல; தம்மைத் துன்புறுத்திக் கொள்வர்; பிறர்க்கு நன்மையே செய்வர்; பிறரால் தொழப்படும் தன்மை அடைவர். ஆகவே தவம் செய்ய முயற்சி எடுத்துக் கொள்வது நல்லது.