பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅருட்பா 115

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

utra dhēhaththai սy ir marandhdhaalum உயிரை மேவிய உடல் மறந்தாலும்

uyirai méviya udal marandhdhaalum கற்ற நெஞ்சகம் తడిమ மறந்தாலும்

Katra nenjagam Kalai marandhdhaalum கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் Kanngall nindru imaippadu m irandhdhaalum நல்தவத்தவர் உள் இருந்து ஒங்கும் Nalthavaththavar ullirundhu Ծ Dlggum

நமச்சி வாயத்தை நான் மறவேனே Namachchi vaayaththai Пlaа П. marra vēnē.

பெற்று வளர்த்த தாயைக் குழந்தை மறந்தாலும்பெற்ற பிள்ளையை தாய் மறந்தாலும்புகுந்த இந்த உடம்பை (அதில் உள்ள) உயிர் மறந்தாலும் - உயிரை அது பொருந்தி இருக்கிற உடம்பு மறந் தாலும்படித்திருக்கிற (அறிவு பொருந்திய) மனம் தான் கற்ற கலைகளே

மறந்து போனலும்கண்கள் தாம் இமைக்கும் தொழிலே மறந்து போகுலும்நல்ல தவம் செய்யும் தவசிகளின் மனத்தில் ஓங்கி இருக்கிற 'நமசிவாய’’ என்னும் (திருநாம) மந்திரத்தை நான்

மறக்கமாட்டேன்.

Even if the child should forget the mother that begot, Even if the mother should forget her child, Even if the soul should forget the body abiding, Even if the body should forget the soul manifest,

Even if the mind erudite should forget its learning, Even if the eyesshould forget to wink (or glitter).

NAMASIVAYA which the ascetics virtuous intone –

I forget not.

இன்னும் பற்பல நாள் இருந் தாலும் Iոոսan parrpala naall irundh dhaalum இக்க ணம் தனி லே இறந் தாலும்

Ikka n na mthani lEirrandh dhallum