பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () நீத்தார் வழிபாடு

சோர்ந்து மாநர கத்துஉழன் ருலும் Sõrndhu ITI old IT HI"al gaththuuzhan draalum என் ன மேலும் இங்கு எனக்குவந் தாலும் Enna mēlum ingu en akku van dha alum எம் பிரான் எனக்கு யாது செய் தாலும் Embiraan en aakku yaadhusei dhaalum நன்னர் நெஞ்சகம் Дѣтир- நின்று ஒங்கும் Nannar nenjagam naadi mindru Ö Ilgu IT1 நமச்சி வாயத்தை நான் மற வேனே Namachchi vaayaththai 1]:l {11T1İTTl#1T TEl vē nē

இன்னும் பல நாட்கள் நான் பிழைத்து இருந்தாலும் - இந்த நொடியிலே செத்துப் போனலும்நான் போகும்படியான மேலான முத்தியை அடைந்த

போதிலும் சோர்வு அடைந்து பெரிய நரகத்தில் புகுந்து கஷ்டப்

பட்டாலும் - எப்படிப்பட்ட துன்பங்கள் இங்கு எனக்கு வந்த போதிலும்எனது இறைவன் எனக்கு என்ன செய்த போதிலும் நல்ல என்னுடைய மனம் தேடித்திரிகிற நமசிவாய" என்னும் (திருநாம) மந்திரத்தை நான் மறக்கமாட்டேன்.

Even if I should live further for days numerous, Even if I should meet death instantaneous, Even if I should enter beautitude final, Even if I should droep and fall into hell, Even if anything more should befall, Even if my Lord should do anything whatever, NAMASIVAYA which the mind virtuous pursue and intone

—I forget not.

(64)

கல்வி கண் போன்றது; கல்விச் செல்வமே எல்லாச் செல்வங் களுக்கும் மேலான செல்வம். பொருட்செல்வம் அழியக்கூடியது, கல்விச்செல்வம் அழியாதது, கல்விச்செல்வம் அறிவு தருவது; இறைவனேக் காட்டுவது; கற்ற தல்ை ஆய பயன் இறைவனைத் கொழுவதே ஆகும். கல்வியே நல்லவன் ஆக ஆக்குவது; கல்வியே எல்லா நலன்களையும் கொடுப்பது, கல்வியே மதிப்புக் கொடுப்பது. அக்கல்வி பல்லார்க்குக் களிப்பு அருளுவது நடராஜப் பெருமானே ஆவர்.