பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நீத்தார் வழிபாடு

நந்தி நாமம் நமச்சிவாய வெனும்

Nandhi П{{{{TT]аTT) namachivaaya ΤΥ ΕΠΙΠΠ சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் Sandhaiyaal thamizh gnaanasambandhan sol சித்தையான் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் Sindhaiyaan magizhndhu ēththa vallaarelaam பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

Bandha paasam arrukka vallaargallē.

திருச்சிற்றம்பலம் நந்தி என்ற சிவபெருமானின் பெயர் "நமசிவய’; இதையே தமிழ் வல்ல ஞான சம்பந்தர் இசையுடன் பாடியுள்ளார்; இப் பாடல்களே மனத்தில் சந்தோஷத்துடன் பாடுபவர்கள், பந்தமும் பாசமும் அறுப்பார்கள்.

The sacred name of Nandhi–Lord Siva–is “Na Ma Si Va Ya”. This as subject, Gnaanasambandhar, proficient in Tamil, sang these verses to rhythm. All those that sing them with joy do sever their bor dage and attachment.