பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நீத்தார் வழிபாடு

You covered yourself with the skin of the elephant. The burning ground is your stage and you are capable of dancing thereon. Ravana, the gaint, made a great uproar. But you crushed him under a huge mountain and bestowed grace on him. Please consider that. I perspire, I roll, I fall, I rise. Kindly remove my suffering. O Lord, residing in the shrine

called Veerattaanam in Thiruvathigai surrounded by the waters of the Gadilam!

(9) .

பிறந்தது முதற்கொண்டு பசியும் தாகமும் உடன் வருகின்றன; உணவு மிகினும் நோய். அதைப் போக்க மருந்து. இங்ங்னம் அல்லலில் வளர்ந்து அல்லலில் வாழ்கிருேம்; பின் கல்வி. அதுவும் துன்பம் கற்ற பிறகு பொருள் ஈட்டும் முயற்சி; பொருட் ஈட்டச் செய்யும் செயல்களுக்கு அளவில்லே. நல்ல வழியில் ஈட்டுவது நல்லது. கெட்ட வழியில் ஈட்டினல் பிறருக்குத் துன்பம் உண் டாக்கி நம்மிடம் வருவதால் அதுவும் நமக்கு நன்மை தராது. தீய வழியில் பொருள் ஈட்டில்ை அரச தண்டனைக்கும் உள் ஆக்கும். ஆகவே தீய வழியில் பொருள் ஈட்டுதல் கூடாது. சகோதரர் களாக எல்லோரையும் பாவித்தால் தீய வழியில் பொருள் ஈட்டுகிற எண்ணமே வராது. எல்லாரும் இன்பம் அடையலாம்.

திருச்சிற்றம்பலம் கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு Karuvutra naall mudhalaaga unpaadhamē kaannbadharrku உருகிற்று втодт உள்ளமும் நானும் கிடந்து

urugitrru է:Iլ ullilamum Ilālā, H111111 kidanthu

அலந்து எய்த்து ஒழிந்தேன் alandhu eyththu ozhinthēn

திருஒற்றியூரா திரு ஆலவாய திரு ஆரூரா

Thiruotrriyuuraa thiru aalavaayaa thiru aaruuraa

ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் oru patrru iiaamaiyum kanndu eranggaay

கச்சி யேகம்பனே Kachchi yēkambanē

திருச்சிற்றம்பலம்