பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம் 17

Na Ma SiWa Ya awards wisdom and worldly education

Na Ma Si Wa Ya is the stratagem I have learnt

Na Ma Si Wa Ya my tongue always adores with great liking.

Na Ma Si Wa Ya leads to the virtuous path.

திருச்சிற்றம்பலம்

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்

Virragil theeyinan paalil padu ney pol

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

Marraiya mindrullan maamanni chödhiyaan

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றிகுல்

Urravu köl nattu unnarvu kayitrrinaal

முறுக வாங்கிக் 555.3) L__Ш முன் நிற்குமே.

Murruga vaan gik kadaiya mun nirrkum.ē.

திருச்சிற்றம்பலம்

விறகில் தீயைப் போலவும், பாலில் உள்ள நெய்போலவும், சிறந்த மணியில் காணப்பெறும் ஒளி போலவும் இறைவன் மறைந்து நின்று இருக்கிறன். உறவு என்னும் கோலே நட்டு, உணர்வு என்ற கயிற்றைக் கட்டி, முன்னும் பின்னும் இழுத்துக் கடைந்தால், இறைவன் எதிரில் வந்து நிற்பான்.

He stands unseen-like fire in wood, like ghee in milk— and like the brightness in a bright gem. Fix a post called knowledge, take a rope called wisdom, and then churn it. The Lord would stand in front of you.

(11)

அரிது அரிது மானுடர் ஆதல் ஆரிது. இப் பிறவி தப்பின் எப் பிறவி வாய்க்குமோ நாம் அறியோம். மானுடப் பிறவி நமக்குக் கொடுத்தது இறைவனே ! ஆகையால் இத்தகைய சிறந்த பிறவியை அளித்த இறைவனே மனத்தால் சிந்திக்க வேண்டும். வாக்கால் வாழ்த்த வேண்டும், காயத்தால் தொழ வேண்டும். பல பிறவிகளை எடுத்து வருந்தி உழலும் உயிர் மானிடப் பிறவி கொடுத்த இறைவனே மறக்கக்கூடாது. புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே Puzhuvaayp pirrakkinum punnnniyaa un a di en manathē வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் இவ்வையகத்தே vazhuvaathirukka varantharal věnndum ivvaiyagaththē

–2–