பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 நீத்தார் வழிபாடு

தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் ப்ாதிரிப் புலியூர்

thozhuvaarkku irangi irundu a rullsey Paadhirip puliūr

செழுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல் வைத்த

Sezhu neerp punal Ganggai segncha dui mēl va iththa

தீ வண்ணனே

tince vanninnafië

புழுவாகப் பிறந்தாலும், புண்ணியனே! உன் திருவடி என் மனத்தில் தவருது இருக்க வேண்டும்--இவ்வரம் எனக்குத் தர வேண்டும்; ==

இந்த உலகத்தில் உன்னத் தொழும் அடியவர்களுக்கு மனம் இரங்கி அருள் செய்பவனே !

திருப்பாதிரிப் புலியூரில் இருக்கும் கடவுளே !

பெரும் வெள்ளத்தை உடைய கங்கை.யச் சிவந்த சடையில் கொண்ட பெருமானே!

நெருப்பு நிறம் உடையவனே!

O Holy one! Even if I should be born as a worm, Your scet should be fixed

3** my fmind. —this boon or blessing please confer. (O Lord) who condescends to show grace to those that worship

Thee!

(O Lord) residing at Tirup paathirippuliyuur! (O Lord) who has placed the flooded Ganges in the matted locks! O fire coloured Lord!

(12)

இறைவனை மனத்தில் நினைத்து இருந்தால் மட்டும் போதாது. அவஐனப் பூசை செய்வதும் நம் கடமை. சைவர்களுக்கு விக்கிரக ஆராதன அவசியம். இ ைவ னே ருவம் உடையவன் கான் ஆம் உருவம் இல்லாதவன் என்றும் கூதுவர். இறைவன் உருவத்தில் வந்தும் அருள் செய்வான் உருவம் காட்டாமலும் அருள் செய் வான்; அருவுருவத்தில் இருந்தும் அருள் செய்வான். அருவுருவம் ஆவது இலிங்கத் திருமேனி; இலிங்கத் திருமேனிதான் கோயில் களில் வைத்துப் பூசிக்கப்படுவது. ஆகவே கோயில்களுக்குச் சென்று சிவலிங்கப் பெருமான வணங்குவது மிகவும் சிறப்பாகும்.