பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நீத்தார் வழிபாடு

houses are visible to all. The good light in the mind is “NaMa SiVa Ya” (the mystic five lettered mantra).

மாப்பிணே தழுவிய மாதொர் பாகத்தன் Maappinnai thazhuviya Maadhor baagaththan

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

Pūppinnai thirundhadi porundhak kait hozha

நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து Naappinni thazhuviya namachchivaayap paththu

ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லேயே

Eththa vallaar thamakku iduckkann illaiye

திருச்சிற்றம்பலம்

பெண்மான் போன்றவர் உமை; அவரை ஒரு பாகத்தில் உடையவர் சிவபெருமான். சிவபெருமானுடைய திருவடிகள் மலர் போன்றவை; அழகு உடையவை; அவற்றைக் கையால் தொழு; சொல்மாலேயாகிய நமச் சிவாயப் பதிகத்தைப்பாடு; பாடினல் துன்பங்கள் இல்லை.

Uma is like a hind and the Lord is having Her in His Form. Worship His flower-like Feet with clasped hands; and sing this decad which praises thc (mystic five Letters) “NaNMa SiVa Ya’’. There will be no misery for ever.

(13)

இறைவன் பொருள் விளங்கும் ஒசையாகவும் இருக்கிருன் பொருள் விளங்காத ஒலிகள் ஆகவும் இருக்கிருன்; இறைவன் மலர் ஆக இருக்கிருன்; மலரில் உள்ள வாசனை ஆக இருக்கிருன்; வானத் தில் இருக்கிருன்; வானத்துக்கு அப்பாலும் இருக்கிருன்; நிலமாக இருக்கிருன்; நீராக இருக்கிருன் , காற்ருக இருக்கிருன்; தீயாக இருக்கிருன் நமக்குப் பயன்படும் எல்லாப் பொருள் ஆகவும் இருக் கிருன். இங்ங்னம் இருக்கும் இறைவனே மறக்கலாமா? அவனுடைய இனிமையான திருப்பெயரைச் சொல்லிக்கொண்டு அவனை வாழ்த்துவது நம் கடமை.