பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம் 21

திருச்சிற்றம்பலம் ஒசை ஒலியெலாம் ஆய்ை நீயே Õsai oliyelaam aana ay пеeyё

உலகுக்கு ஒருவனுய் நின்ருய் நீயே ulagukku Oruvanaay nindra ay neeyē திய TஅF மலரெலாம் ஆய்ை நீயே Vaasa malarelaam aanaay neeyē

மலேயான் மருகய்ை நின் ருய் நீயே malaiyaan maruganaay nindraay neeyē பேசப் பெரிதும் இனியாய் நீயே

Pēsap peridhum iniya ay neeyē

பிராணுய் அடியென்மேல் வைத்தாய் நீயே piraanaay adiyenmēl vaiththaay neeyë தேச விளக்கெலாம் ஆய்ை நீயே Dhɛsa villakkelaam aanaау neeyē

திருவையாறு அகலாத செம்பொற் சோதி. thiruvaiyaarru agalaadha sembor sõdhi.

ஒசை ஆகவும், ஒலி ஆகவும் இருப்பவன் நீயே, உலகம் முழுவ துக்கும் ஒப்பு இல்லாதவகை நிற்பவன் நீயே, வாசனை பொருந்திய மலர் முழுவதும் நிற்பவன் நீயே; இமவானுக்கு மருமகனய் நிற்ப வனும் நீயே, பேசுவதற்கு மிகவும் இனிமை உடையவன் நீயே; தலைவன் ஆகித் திருவடியை என் தலைமேல் வைத்தவனும் நீயே; உலகம் முழுவதுக்கும் விளக்காக இருப்பவனும் நீயே; திருவை யாற்றை நீங்காது இருக்கும் சிவந்த பொன் போன்ற ஒளி உடைய கடவுளே!

You are the meaningless and significant sounds. You stand as the Pearless One throughout the world. You are the flowers fragrant all. You stand as the son-in-law of Malaiyaan (Himavaan). You are sweet (much indeed) to speak of. As Master You have placed Your Feet on my head. You have become the Light of the world. Oh Golden light that does not

leave Thiruvaiyaarru!

ஆரும் அறியா இடத்தாய் நீயே

Aarum arriyaa idaththaay neeyë

ஆகாயம் தேர் ஊற வல்லாய் நீயே aagaayam thēr ūTrą vallaay neeyē