பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நீத்தார் வழிபாடு

(16)

உடற்பயிற்சி முதலியவற்றைச் செய்கிருேம்; உடல் நல்ல வலிமையோடு இருக்க; இதற்குச் சந்தேகம் இல்லை. இருப்பினும் வலிமையான உடம்பு ஆயிற்றே என்று உயிர் இதில் இருக்கிறதா? இல்லையே! இந்த உடம்பில் உயிர் இருக்கும்பொழுது ஆடுகிருேம், ஒடுகிருேம்; பாடுகிருேம்; பேசுகிருேம்; ஆல்ை நேற்று இருந்தான், நான் அவளுேடு பேசினேன், இன்று சற்று மார்பு வலிக்கிறது என்ருன்! சிறிது நேரத்துக்கு எல்லாம் மூச்சு அடங்கிற்று. பேச்சும் அடங்கியது; இந்த நிலைமையை உலகில் காண்கிருேம். இகனை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்! அறிந்து செயல்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம் ஐயில்ை மிடறு அடைப்புண்டு ஆக்கைவிட்டு Aiyinaal midarru adaip pun ndu aakkai vittu ஆவியார் போவதுமே அகத்தார் கூடி aaviyaar pövad humē agaththaar kūdi மையில்ை கண் எழுதி மா8ல குட்டி maiyinaal kann ezhudhi maalai chūtti - மயானத்தில் இடுவதன்முன் மதியம் குடும் Maya anaththil iduvadhan mun madhiyam chiidum ஐயனர்க்கு ஆளாகி அன்பு மிக்கு - Aiyanaarkku aallaagi anbu mikku

அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் agarmkuzhaindhu ineyarumbi adigail paadham கையில்ை தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே kayinaal thozhum adiyaar negnchin u IIIIe கன் ருப்பூர் நடு தறியைக் காணலாமே. Kanrrappūr Nadutharriyaik kaaunalaamē

திருச்சிற்றம்பலம்

கபத்தால் தொண்டை அடைப்பட்டதும் இந்தஉடம்பைவிட்டு உயிர் நீங்குகிறது; வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கண்ணில் மை தீட்டி மாலேபோட்டு மாயானத்துக்கு எடுத்துச் செல்வர்.

இதற்கு முன்னதாகவே பிறை சூடிய தலைவனுகிய சிவபெரு மானுக்கு அடிமை ஆக வேண்டும்; அவனிடத்தில் அன்பு மிக வேண்டும். மனம் கரைய வேண்டும். உடம்பு (மயிம்) சிலிர்கக வேண்டும். சிவபெருமானுடைய திருவடிகளைக் கையிருல் தொழ வேண்டும்.