பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நீத்தார் வழிபாடு

உனக்கு ஆட்செய்கின்றேன்

unakku aatcheykin rrën துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் Thudaikkinum põgēn thozhudhu vannanggith

து நீறு அணிந்து உன் thū ne erru annindhu ll Il அடைக்கலம் கண்டாய் அணி தில் லேச் a daikkalann kanndaay anni thillaich

சிற்றம்பலத்து அரனே. Chitrrambalaththu Arane -

திருச்சிற்றம்பலம்

உன்னுடைய திருப்பெயர் திருவைந்தெழுத்து ஆகிய சிவாய நம என்பது. அத்திருப்பெயரைப் படைக்கலமாக என் நாக்கில் கொண்டிருக்கிறேன். நான் (சாதாரணமான) ஒரு மட்பாண்டம் அல்ல; ஏழு பிறவிகளிலும் உன்னைத் தொழுகிறேன்; தள்ளிலுைம் நான் போகமாட்டேன்; உன்னேத் தொமுவேன்; வனங்குவேன்; து.ாய்மையான திருநீறு அணிவேன்; உன்னேச் சரண் அடைந்து இருப்பேன்; அழகிய தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே !

Your name is the sacred mystic five Letters, I entertain them in my tongue as weapon: I am not an ordinary earthen vessel; In all seven births, I worship and adore Thee, I smear (my body with) the holy ashes; And lo! I take refuge in Thee! Oh Lord residing at the sacred dancing hall

(at Chidambaram) I

(18) இறைவன் ஒருவன், பல உருவங்களேயும் உடையவன் என் போம். பெயர் இல்லாதவன். பல பெயர்களே இட்டு அழைப்போம். அவன் எங்கும் வியாபித்து இருப்பவன்; ஆனால் அவனே ஒவ்வொரு ஊரிலும் இருப்பவன் என்று வருணிப்போம். அவன் ஆண் அல் லன்; பெண்ணும் அல்லன்; ஆண் ஆகவும் பெண் ஆகவும் விவரிப்