பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நீத்தார் வழிபாடு

அலையாது நிற்பது போல் காணப்பட்டு, (நிலை இல்லாமல்) அலையும்படியான நெஞ்சத்தில் வந்தாய்;

நிலையாத அழியும்படியான புலால் நாறும் உடம்பில் புகுந்து நின்ற கற்பக மரம்போன்றவனே யான் உன்னை விடமாட்டேன். பொன் நிறமும், மாணிக்க நிறமும் உடைய எம்முடைய கடவுளே!

You are the Beatitude for those who are in the state of attaining consummate Bliss. --

You are Omniscient (infinitely wise).

You are Omnilucent (giving light every where):

Sound (natha) is beyond the four Vedas and You are beyond those who have realised natha (sound). You are in such an environment that cannot be expressed. This is Your natural

theology.

Though it seems to be firm, the mind is always wavering;

Such a mind You entered. This ugly body is transient and such a body You entered;

Oh Lord who is like the celestial tree called Kalpakam!

I will not leave Thee; Oh gold hued gem-like God!

(19)

இந்த உடம்பு நிலையாக இருக்காது; குழந்தையாக இருந் தோம்; தாய்தந்தையர் நம்மை வளர்த்தனர்; பிறகு தனித்து இயங்கத் தெரிந்துகொண்டோம்; கல்வி கற்ருேம்; திருமணம் செய்துகொண்டோம்; எத்தனையோ நன்மைகள் வாழ்க்கையில் கண்டோம்; எத்தனையோ கஷ்டங்களையும் அனுபவித்தோம். எல்லாம் நாம் நம் அறிவால் ஆற்றலால் செய்தனவாகவே நிகனக் கிருேம்; சிறிது சிந்தித்தால் சில நம் அறிவுக்கு எட்ட முடியாத நிலேயில் இருப்பதாக அறிவோம். ஆகவே நம்மினும் மேலானது ஒன்று நம்மை இயக்கிவருகிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். அது எது; அதுதான் இறைவன்; கடவுள்.