பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம் 35

திருச்சிற்றம்பலம்

மயனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் Unil aavi uyirkkum pozhuthelaam மான் நிலாவி இருப்பன் என் நாதனே Naan nilaavi iruppan en naadhanai தேன் நிலாவிய சிற்றம்பலவளுர் Then nilaaviya Sitrra mbalavanaar வான் நிலாவி இருக்கவும் வைப்பரே. Vila n nilaavi , irukkavum vaipparë

திருச்சிற்றம்பலம்

உடம்பில் உயிரானது மூச்சு விடும்பொழு தெல்லாம் நான் என் தலைவகிைய கடவுளேப் பொருந்தி இருப்பேன். தேன் போன்று இனிக்கும்படியான திருச்சிற்றம்பலத்தில் இருக்கும் பெருமான் என்னை வானத்தில் நிலையாக இருக்குமாறு செய்வர்.

While the soul or life breaths in the body, I cling to my Lord. The Lord of the Hall of Wisdom (Dancing Hall at Chidambaram) may make me be seated firmly in the Heavens.

(20)

மனம் ஒரு ஊசல் போன்றது; ஒன்றை நினைக்கும்; பின் அதை ஒழித்து மற்றென்றை நினைக்கும்; இங்கு இருக்கும்; பல் லாயிரம் கிலோ மீட்டர் தொலேவுக்குத் தாவிச் செல்லும். ஊசல் கயிறு அற்ருல் தரையில் விழுகிருேம்; உயிர் நீங்கில்ை நினைப்பு ஒழிகிறது; ஆகவே நினைவு (consciousness) இருக்கும்பொழுது நா லதை நினைக்க வேண்டும்; நல்லதைப் பேசவேண்டும். இறைவனது நல்ல நாமத்தைச் சொல்ல வேண்டும். இந்த உடம் பில் இருந்து உயிர் போகும்பொழுது அச்செயல் நன்மை பயக்கும்.

திருச்சிற்றம்பலம் எண்று கேன் என் சொல்லி எண்ணுகேனே En nn nugen ensolii eոոոոսgՇոԾ

எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் cոոpcrumaaո thiruvadiyē ennnnin allaal கண்ணி லேன் மற்ருேர் களே கண் இல்லேன் Ի-ն ոոոոilc ո Illati"To T kallaigann illēn

கழல் அடியே கைதொழுது காணின் அல்லால் ka zhal adiyē kaithozhudhu kaannin allaal