பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தேவாரம் 39

காரூர் புனல் எய்திக் கரைகல்லித் திரைக்கையால் Kun 1 ur punul eydhik karai kallith thiraikkaiyaal பாதர் புகழ் எய்தித் திகழ் பன் மாமணி உந்திச் I"n a r u r pugazh eydhith thigazh panmaamanni undhich சிரு பெண்கனத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்

Secrurpennnnaith thenpaal vennnney nallur arullthurraiyull ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே. Aar uran emperumaarrku aall allēn enalaamē.

மேகத்தில் இருந்து விழும்நீர் (வெள்ளம் ஆக) வருகிறதுஅலைகள் ஆகிய கைகளால் கரைகளைக் குத்துகிறது-நிலம் முழு வதும் புகழ்பொருந்தி(ப் பாய்கிறது,-ஒளி பொருந்திய பல சிறந்த மணிக8ளத் தள்ளிக்கொண்டு வருகிறது-அழகு பொருந்தி உள்ளது, பெண்ணேயாறு; இதன் தெற்குப் பக்கம் இருப்பது திருவெண்ணெய் நல்லூர்; அவ்வூரில் உள்ளது திருவருட்டுறை என்ற கோயில்; இக்கோயிலில் உள்ள இறைவனுக்கு ஆரூரன்’ ஆகிய நான் அடிமை; (இங்ங்னம் இருக்க) நான் அடிமை அல்ல' என்று கூறுவது பொருந்துமா?

The rain from the clouds go in floods—The river with the waves as hands, dash the banks—It becomes famous in the world—It carries several big gems—Thus the River Pennai is beauteous. Tiru Vennai Nallur is situated on the southern bank of that river. Arulturai is the name of the temple there; I, Aaruran, am the slave of the Lord of that temple. Then how can

I say, “I am not Your slave?"

(22)

திருத்தொண்டத்தொகை

தொண்டர்களில் பலவிதம் உண்டு. இறைவனே இடையருது சிந்தித்து வழிபடுபவர்களைத் தொண்டர்கள் அடியார்கள் என் போம். அவர்கள் எப்பொழுதுமே சிவசிந்தனையில் இருப்பார்கள். இறைவன், அடியார்களாகிய தொண்டர்களின் மனதில் எப்பொழு தும் குடிகொண்டிருப்பான். இறைவன் அவர்கள் மனதில் இருப்ப தால் அவர்கள் கடவுள் இருக்கும் கோயில் ஆவர். அவர்களே வணங்கினல் கடவுளே வணங்கியது போல ஆகும். ஆகவே கடவுளே இடையருது தியானிக்கும் அடியார்கனையும் வழிபடுவது

நல்லது.