பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தேவாரம் 45

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத

Pctriral um pirrandhēn . inip pirra vaadha

தன்மை வந்து எய்தினேன் than mai vandhu eydhinē n

கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க்கறை Katrravar thozhudhu ēththum seerkkarrai

யூரில் பாண்டிக் கொடுமுடி у її ri1 paanndik kodumadi நற்றவா உ8ன நான் மறக்கினும் Natrravaa unai naan marrakkinum

சொல்லும் நா நமச்சி வாயவே. sollum naa namhchchivaayavé.

வேறு எதுவும் எனக்குப் பற்றுக் கோடு இல்லை; உன் திருவடி யையே என் மனத்தில் கொண்டேன்; அவ்வாறு கொண்டதும் நான் பிறந்தவனுகக் கருதிக் கொண்டேன்; இனி இன்னும் ஒரு பிறவி எடுக்காத தன்மையை அடைந்தேன்; கற்றவர்கள் தொழுது ஏத்தும் படியான கறையூர் என்ற ஊரில், பாண்டிக்கொடுமுடி என்னும் கோயிலில் இருககும் நல்ல தவ வடிவை உடையவனே! உன் இன நான் மறந்தாலும், உன் திருப் பெயர் ஆகிய நமசிவய” என்பதை என் நாக்குச் சொல்லும்.

í have no other support. My mind regarded your Feet as support. As soon as I regarded so, I felt that I was born; I also attained the state of not being born. The learned worship and praise the Lord of Paandikkodumudi in Karaiyur. Oh Lord performing good penance! Even if I forget you, my tongue will

chant “Na MaSiVa Ya.”

o I

கோணிப் பிறை சூடியைக் கறை Konniya pirra i sūdiyalk karrai

யூரில் பாண்டிக் கொடுமுடி yūril paan ndik kodumudi பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் Pč nniya peruma anaip pinjagap

பித்தனப்ே பிறப்பு இல்லியைப்

piththanai p pirrappu illiyaip