பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ді, до ті தேவாரம் 47

of Lρτ(Φ) அறம் செய்மின் தடம் கண்னன் மலரோனும் Thaazhaadhu arram seymin thadam kannnnaan malarõnum கீழ்மேல் உறநின்ருன் திருக்கேதாரம் எனிரே. Kcczlı möl urranindrraan thirukkēdhaaram CIl CCI E .

வாழ்க்கை என்று சொல்வது பொய்; இந்த உடம்பு மண் ஆவறு உறுதி; அழிய வேண்டியது பிறவி ஆகிய கடலே ஆகும். (இந்த உடம்பு) பசி நோயை உண்டாக்குகிற பையை உடையது

ஆகவே (பிறவி நீங்க வேண்டுமாயின்) காலம் தாழ்க்காது கருமம் செய்யுங்கள். பெரிய கண்களையுடைய திருமாலும், பிர மனும் நிலத்தின் கீழும், வானின் மேலும் சென்று தேடினர்கள். அங்ாவனம் தேடுமாறு நின்ற இறைவனுடைய திருக்கேதாரத்தைக்

கூறுங் கள. -

Life is illusive; this body will become earth indeed. You should get rid of the ocean of birth. After all the body has a bag which gives forth appetite—a disease indeed. Do virtuous dceds at omce. -

The big eyed Thirumaal and Brahma born in the flower flew up in the sky and dug deep to find out the Feet of the Lord. The Lord's a bode is Tirukkeadaaram, chant it. நாவின் மிசை அரையன் ைெடு தமிழ் ஞானசம்பந்தன் Naavin misai araiyan nodu thamizh gnaana sambandhan யாவர் சிவன் அடியார்களுக்(கு) அடியான் அடித்தொண்டன் Yaarvar Sivan adiyaargallukku adiyaan adiththonndan தேவன் திருக்கேதாரத்தை ஊரன் உரை செய்த Dhe van Thirukkēdhaaraththai ūran urai seydha பாவின் தமிழ் வல்லார் பரலோகத்(து) இருப்பாரே Pumvin thamizh vallaar para logaththu iruppaarē.

திருச்சிற்றம்பலம் தமிழில் வல்ல திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சிறந்த சிவனடியார்கள். அவர்களோடு யார்யார் சிவனடியார் களோ அவர்களுடைய அடியார்களுக்குத் தொண்டன் ஊரன். அதாவது ஆரூரன் என்ற பெயர் உடையவன் ஆகிய சுந்தரன் சிவபெருமானுடைய திருக்கேதாரம் என்ற தலத்தைப் பாடியிருக்