பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிருவாசகம், மாணிக்கவாசகர் 55

சிவனுடைய பெருமை சொல்வதற்கு முடியாது. அப்பெருமை _ாச் சொன்னேன். அவன் திருவடியின் மேல் இப்பாடலைப் பாடினேன். பாடிய இப்பாட்டின் பொருளே அறிந்து பாடவேண் டும். அங்ங்னம் பொருள் அறிந்து சொல்பவர் அருட்செல்வம் _டையவர் ஆவர். சிவபுரத்தில் சிவபெருமானின் திருவடிக்கீழ் இருப்பர்! அவர்களே எல்லோரும் ஏத்திப் பணி வார்கள்!

He is One who cannot be described but some how I sang on Him. This is the poem sung on His Feet. Those who recite thin knowing its meaning, are verily the blessed. They reside at Sivapuram under the Feet of Sivas All bow to them and л (1orc thсm.

(28)

உலகத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. உயர் பதவி - இழி பதவி என்ற வேறுபாடு; செல்வம் உடையவன்வழை என்ற பாகுபாடு; உயர்குலத்தவன்-தாழ்ந்தவன் என்ற வேறுபாடு; மொழி பேசுவதால் வேறுபாடு; நாட்டினல் வேறுபாடு. சில வேறுபாடுகள் செயற்கையே ஒழிய இயற்கை அல்ல. இவற்றைப் பொருட்படுத்துவதால்தான் இவ் வேறுபாடுகள் நிலத்து இருக்கின்றன. விரிந்த மனப்பான்மை இருந்தால் வேறு பாடுகள் காணப்படமாட்டா. எல்லாரும் இறைவன் முன் சமமே. பணக்காரன் இவன் என்று யமன் வராமல் இருப்பதில்லை. இவன் ஏழை ஆகையால் இவன் உயிரை எளிதில் கவரலாம் என்று யமன் வருவதில்லே. எந்த மொழி பேசிலுைம், எந்த நாட்டில் இருந்தா லும், எந்தக் குலத்தில் பிறந்தாலும் உணர்ச்சிகள் ஒரே மாதிரி யாக இருக்கின்றன. ஆகவே உயர்வு தாழ்வு வேறுபாடுகள் நீங்கிய சமுதாயம் அமைந்தால் அந்த நிலேயே மகிழ்ச்சி தரும். இந்த உலகமே மோகூடி உலகமாகத் திகழும்.

திருச்சிற்றம்பலம் நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து நான் நடுவே Nnadagaththaal un adiyaarpõl nadiththu naan naduvë விட கத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் Vecda gaththē pugundhiduvaan migapperidhum viraikindrēn ஆடகச் சீர் மணிக்குன்றே இடையரு அன்பு உனக்கு என்

Anda gachcheer mannikkundre idaiyarraa anbu unakku en ஊடகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே Jdagaththē nindru urugath thandharull em udaiyaanē.