பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிரு_ாசகம், மாணிக்கவாசகர் 57

(29)

விக்க உடம்பு ஐம்பூதங்களால் ஆகியது; ஐந்து பொறிகளை _யது: ஒவ்வொரு பொறிக்கு ஒவ்வொரு உணர்ச்சி உண்டு. மெய் என்பது உடம்பு. இதற்கு ஊற்றுணர்ச்சி உண்டு. வாய்இதற்குச் சுவை உணர்ச்சி உண்டு; கண்-இதற்கு ஒளி உணர்ச்சி; முக்கு இ கற்கு முகர்தல் உணர்ச்சி; செவி. இதற்குக் கேட்கும் _ணர்ச்சி ; இவ்வுணர்ச்சிகள் ஒத்து இருக்கவேண்டும். பிறந்து _வார்கிறபோது இவை மிகினும் குறையினும் வாழ்க்கை சுகமாக இருக்காது. அவ்வுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சமமாகக் கொண்டு இருக்கவேண்டும். எது மிகுந்தாலும் உடம்புக்கு ஊறு பாடு நேரிடும். ஆகவே வாழ்க்கை நன் ருக அமைக்க விரும்பு

வோர் இந்த உணர்ச்சிகளைச் சமமாகக் கொண்டிருக்கப் பழக வேண்டும்.

திருச்சிற்றம்பலம்

கரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி! 6IIIT&jro "I'lı rikkilen kaaya vaazhkkai Sankaraa potrri ! VEláIlá விருக்கனே போற்றி! எங்கள் விட8லயே போற்றி! ஒப்பில் Viruth than e po trri! enggall vidalaiyē pstrri! oppil முருக்தனே போற்றி! உம்பர் தம்பிரான் போற்றி! தில் ஆல ( ) r u tl | Ina ne põtrri! umbar thampiraan põtrri! Thillai நிருக்கனே போற்றி! எங்கள் நின்மலா போற்றி! போற்றி Niruththa në põtrri! enggall ninmalaa põtrri! põtrri!

இந்த உடம்பில் வாழும் வாழ்க்கையை நான் பொறுக்க மாட்டேன். சங்கரனே ! போற்றுகிறேன் ! சிவலோகத்தில் முரியவகை இருப்பவனே போற்றி ! இளைஞனக இருப்பவனே போற்றி! ஒப்பு இல்லாதவனே! ஒருவனே போற்றி! தேவர்களுக் குக் கலேவனே போற்றி! தில்லையில் நடனம் ஆடுபவனே போற்றி! குற்றம் அற்றவனே போற்றி! போற்றி!

I am unable to put up with the life in this body. Hail Sankarat Hail the oldest in Siva loka! Hail the youngest One! Hail Matchless one! Hail the Lord of the celestials! Hail the Dancer at Chidambaram! Hail Flawless one!