பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிருவாசகம், மாணிக்கவாசகர் 59

You pervade earth, water, fire, wind and ether, Hail! You, are the beginning of every living being; but You do not have a beginning, Hail! You are the end of every being; but You are without end, Hail! The five senses do not abide you, Hail!

(30)

இறைவன் நிலமாக இருக்கிருன்; நீராக இருக்கிருன்; தியாக இருக்கிருன் காற்ருக இருக்கிருன்; சந்திரன் ஆக இருக்கிறன். குரியகு இருக்கிருன்: ஆகாயமாகவும் இருக்கிருன்; நிலத்தில் திண்மை; நீரில் குளிர்ச்சி, தீயில் வெம்மை; காற்றில் இனிமை; சங்கிரனில் தண்ணுெளி; சூரியனில் வெம்மை ஒளி உள்ளன. இவற்றுள் எவை இல்லை என்ருலும் உயிர்வாழ முடியுமா? இவற்றை இயற்கையின் கூறுகள் என்று எல்லோரும் கூறுவோம். இவ் வியற்கைக் கூறுகள் நம் நலனுக்காகவே இருக்கின்றன. அவற்றை நம்மால் செயற்கையாக உண்டு பண்ண முடியாது. ஆகவே அவற்றை நன் முறையில் வைத்துப் பயன்படுத்திக் கொள்வதுவே முறை; நல்ல பண்பும் ஆகும்.

திருச்சிற்றம்பலம் பாரொடு விண்ணுய்ப் பரந்த எம்பரனே I"пц г. Iш vinninnaayp parandha emparane

பற்று நான் மற்று இலேன் கண்டாய் II Tu Il HalT1 matrru ilēn kanndaayווין சிரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே Necrodu polivaay Sivapuraththu arasē

திருப்பெரும் g5/5מן פס உறை சிவனே Thirupperum thurrai urrai Sivans

யாரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்

Yatırodu no gēn aarkku eduththu uraikkēn

ஆண்ட நீ அருளிலே ஆல்ை u un ndance arullilai aanaal

வார்_டல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்

Vuurku dal ulagil vazhgilēn kanndaay

வருக என்று அருள் புரியாயே. vurugu endru arull puriyaayē.