பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம், மாணிக்கவாசகர் Ե7

கிளுப் அழிவு இல்லாத ஆனந்தம் ஆகிய தேனைச் சொரிந்தாய் வெளியிலேயும் இங்ங்னமே (நன்மைகள் செய்தாய்). அருள் ஆகிய செல்வத்தைத் தருபவனே! சிவபெருமானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதியாகப் பிடித்தேன். என் னை விட்டு நீஇனி எங்கே போவாய்?

The Mother would feed the child with milk (perceiving its hungcr). More than the mother you pitied me. You purified the flesh: You increased the inward light; You caused to flow the honey of imperishable bliss. In this way You transformed my outward body. Oh wealth (of grace)! Oh lord Siva! I followed. and seized you. Where would you go?

(34)

மகனவி மக்கள் உறவினர் ஆகியவர் இடத்தில் காட்டும் ஆசையை அன்பு என்பார்கள். தொடர்பு இல்லாத பிறர் இடத்தும் பிறவுயிர்கள் இடத்தும் காட்டும் பரிவை அருள் என்பார்கள் நம்மிடம் நெருங்கியவர் இடத்துக் காட்டும் அன்பைக் காட்டிலும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவதுதான் மக்கட் பண்பு என்பார்கள். இத்தகைய மக்கட்பண்பு உடையவர்களே உலகத் திலே எல்லாராலும் போற்றப்படுவர். அவர்கள்தான் இவ் வுலகத்தில் தெய்வமாகக் கருதப்படுவர். அவர் மனத்தில், தாமாகவே வந்து அன்பாகிய சிவம் குடிகொண்டிருப்பார்!

திருச்சிற்றம்பலம் நானேயோ தவம் செய்தேன் சிவாயநம வெனப் பெற்றேன் Naanēyö thavam seydhēn Sivayaanama venap petrrën தேனுய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் Thēna ay innamudhamumaayth thiththi kkum Sivaperumaan தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு Thaa nē vandu en adhu ullllam pugundhu adiyerrku

அருள் செய்தான் arull seydhaan. மான்ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே, Una arum uyir vaazhkkai orruththu anrrē verruththida vēl திருச்சிற்றம்பலம்

நான் தவம் செய்தேனே? சிவாயநம சிவாயநம என்று

இடையருது கூறும் பாக்கியத்தை அடைந்து இருக்கிறேன்