பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H

அருணகிரிநாதர் திருப்புகழ் ARUNAGIRINAATHAR THIRUPPUGAZH

(39)

பழனி ஆண்டவனே! கருவில் உருவாகினேன்; பிறந்தேன்; வளர்ந்தேன்; பல

கலைகளைக் கற்றேன்; உலக வாழ்விலேயே மூழ்கினேன்; ஆல்ை உன்னை நினைக்காமல் இருக்கிறேனே! சமய அறிவு பெருமல் இருக்கிறேனே ! ஹர ஹர சிவாய என்று கூருமல் இருக்கிறேனே! என் னைக் காப்பாற்றுவாயாக!

பெரு வாழ்வு பெறச் செய்க

கருவின் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து Karuvin uruvaagi vandhu vayadhalla visē vallarndhu க8லகள் பலவே தெரிந்தும் அதேைல kalaigall palavē therindhum adhanaa1è

ச ரிய குழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்புதைந்து kariya kuzhal maadhar thangall adisuvadu maarbudhaindu கவ8ல பெரிது ஆகி நொந்து மிக வாடி kavalai peridhu aagi nondhu miga vaadi

அரகர சிவாயவென்று தினமும் நினேயாமல் நின்று Arakara Sivaaya vendrru thinamum ninaiyaamal nindrru -Յ1ՈD Ժ ԼԸա நீதி ஒன்றும் அறியாமல் arrusamaya needhi ondrum arriyaamal அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று asanam iduvaargall thangall manaigall thalaivaasal nindrru அனுதினமு(ம்) நானம் இன்றி அழிவேனே?

anud hinamum naannam indrri. azhivēnō? உரக படமேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் uraga padamèl vallarndha periya Terumaall Arangar உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே !

ulagallavu Maal magizhndha marugo nē!

உபயகுல தீப துங்க விருது கவிராச சிங்க ubhayakula dheepa thunga virudhu kaviraasa singa உறை புகலியூரில் அன்று வருவோனே !

urrai Pugaliyūril andrru Varu VÕI E !