பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் திருப்புகழ் 83

(43)

பழநி ஆண்டவனே! -ன்னே விடாமல் புகழ்ந்து பாட வேனும் உன்னே மறக்காமல் இருக்க வேணும் உன் மந்திரம் ஆகிய சரவணபவ என்பதை

எப்பொழுதும் ஜபம் செய்யவேணும் தலைவனே! இம்மை மறுமைகளில் செளபாக்யம்

நீ எங்களுக்கு அருள் செய்வாயாக.

ஆறெழுத்து மந்திரப் பெருமை

வசனம் மிக ஏற்றி மறவாதே Vachanam miga êtri marravaadha மனது துயர் ஆற்றில் உழலாதே Ima nadhu thuyar aatrril uzhalaadhē இசை பயில் சடாகூடிரம் அதாலே isai payil Sadaaksharam adhaale

இக பர செளபாக்கியம் அருள் வாயே! iga para sowbhaagyam arullvaayē ! பதிர் பதி சி(வ) வாக்யம் உணர்வோனே! Pasu pathi Siva vaakyam unnarvonë ! பழநி மலே வீற்று அருளும் வேலா! Pazhani malai veetrru arullum Vēlaa அசுரர் கிளே வாட்டி மிக வாழ ЭlS Ш.Гаг killai vaatti miga vaazha அமரர் சிறைமீட்ட பெருமாளே! ¢l IM1:1I"31IT sirraimeetta Perumaalē !

புகழ் மொழிகளால் உன்னை உயர்த்திப் புகழ்ந்து மறவாதிருக்க வேண்டும்;

என் மனம் துயரம் ஆகிய ஆற்றில் விழாது இருக்க வேண்டும்;

இசையோடு பொருந்திய 'ஆறெழுத்து மந்திரத்தாலே எனக்கு இம்மை மறுமைகளில் எல்லா நலன்களும் அருள்வா ULJII &5 |

பசுபதி எனப்படும் சிவமந்திரத்தை அறிந்தவனே!

பழநி மலையில் இருந்து அருள் செய்யும் வேலவனே!