பக்கம்:நீலா மாலா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98 வெள்ளிக்கிழமை பொருத்தமான காள். அது மட்டுமில்லை. அதற்கு முதல் நாள்-வியாழக் கிழமை அமரபுரத்திலே சங்தை கூடும். அங்கே விளம்பரம் செய்தால், கிறையப் பேர் நாடகம் பார்க்க வருவார்கள்’ என்ருர் தலைமை ஆசிரியர். காடகத்துக்கான ஏற்பாடுகளெல்லாம் மும்முர மாக கடந்தன. நாடகத்துக்கு அனுமதி வாங்கப் போனபோது சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், நீங்கள் கடத்தப் போகிற நாடகத்திலே ஒரு பிரதி கொண்டு வங் திருக்கிறிர்களா?’ என்று கேட் டார். தலைமை ஆசிரியர் தயாராகக் கையில் வைத் திருந்த ஒரு பிரதியை அவரிடம் கொடுத்தார். 'காளைக் காலையில் யாரையாவது அனுப்புங்கள். அதற்குள் கதையைப் படித்துப் பார்க்கிருேம். ஆட்சேபகரமான விஷயம் எதுவும் இல்லையென்ருல் உடனே அனுமதி கொடுத்து விடுவோம்' என்ருர் சப்-இன்ஸ்பெக்டர். மறுநாள் காலையில் தலைமை ஆசிரியரே சப்இன்ஸ்பெக்டரைப் பார்க்கச் சென்ருர். அவரைப் பார்த்ததும், 'நாடகம் மிக கன்ருக இருக்கிறது. இவ்வளவு கன்ருக எழுதிய உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை’ என்ருர் அசிெ. 'அடடே, இதை எழுதியவன் நான் அல்ல. கீலா என்ற சிறுமி கதை எழுதினுள். மாலா என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/100&oldid=1021658" இலிருந்து மீள்விக்கப்பட்டது