பக்கம்:நீலா மாலா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101 கிருர், திருடன் திருடன் ' என்று கூச்சலிடு: கிருர். 'ஏய், வாயை மூடு. பேசாமல் பெட்டிச் சாவி யைக் கொடு. இல்லை, இதோ பார்...” என்று கையி லிருக்கும் கூர்மையான கத்தியைக் காட்டுகிறன், அந்தத் திருடன். - பெட்டிச் சாவி என்னிடம் இல்லையே!” என் கிருர் விட்டுக்காரர். 'ஏய், பொய்யா சொல்கிருய் இதோ உண் மையைக் கக்க வைக்கிறேன், பார்’ என்று கூறி அவரது கெஞ்சுக்கு கேராகத் திருடன் கத்தியைக் காட்டுகிருன். எங்கே பெட்டிச் சாவி ?’ என்று மீண்டும் மிரட்டுகிருன்.

  • இதோ பெட்டிச் சாவி. அவரை ஒன்றும் செய்யாதே!’ என்று கூறிக்கொண்டே அடுத்த அறையிலிருந்து ஒரு சிறுமி ஓடிவருகிருள்.

அனுதையான என்னைச் சொந்த மகளைப் போல வளர்த்து வருகிருர் இந்த உத்தமர். இவரைக் கொன்று திரும்பவும் என்னே அனுதை ஆக்கி விடாதே !’ என்று கெஞ்சுகிருள் அச்சிறுமி. அவள் குரலேக் கேட்ட திருடன் திடுக்கிடு கிருன். தன் பைக்குள்ளிருந்த டார்ச் விளக்கை எடுத்து அவள் முகத்துக்கு நேராகப் பிடிக்கிருன். விளக்கு வெளிச்சத்தில் அவளைப் பார்த்ததும், ஆ: என் பொன்னியா பொன்னம்மா!' என்று கூறிக் கையிலிருந்த டார்ச்சையும், கத்தியையும் கீழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/103&oldid=1021662" இலிருந்து மீள்விக்கப்பட்டது