பக்கம்:நீலா மாலா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

£04 கழற்றினர். இரண்டையும் துரக்கி எறிக்துவிட்டு மேடையிலே கின்ற அவரை, எல்லாரும் உற்றுப் பார்த்தார்கள். நல்ல உயரம், பயில்வான் போல உறுதியான உடல், முறுக்கு மீசை, பரட்டைத் தலை, இவற்றுடன் அவனைக் கண்டதும் மக்கள் திடுக்கிட்டனர். 'கான் தா ன் சங்கிலியாண்டி' எ ன் ரு ன் அவன், 'ஆ சங்கிலியாண்டியா!' :ஐயோ! பொல்லாத கொள்ளைக்காரனல்லவா?: பெரிய கொலைகாரன் !' 'இவன் ஜெயிலிலிருந்து தப்பி ஓடிவிட்டதாகப் பேப்பரிலே வந்ததே !” 'இங்கே எப்படி வந்தான்? ஏன் வந்தான் ?? இதுமாதிரிப் பலரும் திகிலுடன் கூச்சலிட் டார்கள். மேடைக்கு அருகிலிருந்த பலர், அலறி யடித்துக் கொண்டு, தப்பித்தோம்; பிழைத்தோம்’ என்று ஒடலானுர்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அடுத்து என்ன கடக்குமோ, ஏது கடக்குமோ என்ற பயத்துடன் எல்லாரும் இருந்த இடத்தைவிட்டு எழுந்து கின்றனர். இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/106&oldid=1021667" இலிருந்து மீள்விக்கப்பட்டது