பக்கம்:நீலா மாலா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106 ஒரு பிரபல கொள்ளைக்காரன், பொல்லாத கொலைகாரன், சிறுவர்களின் நாடகத்தைப் பார்த் துத் திருக்தி விடுவான அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. 'தயவு பண்ணி எல்லாரும் உட்காருங்கள். கான் சொல்லப் போகிறதைப் பெரிய மனசு பண் ணிக் கேளுங்கள்’ என்ருன் திருடன். அப்போதும் சத்தம் அடங்கவில்லை. மக்கள் உட்காரவும் இல்லை. உடனே பரமசிவம் பிள்ளை யும், தலைமை ஆசிரியர் தணிகாசலமும் மேடைக்கு வந்தார்கள். பாதுகாப்புக்காக வந்த போலீஸ் காரர்களும் மேடையை நோக்கிச் சென்ருர்கள். மூலைக்கு ஒருவராக உஷாராக நின்று கொண் டார்கள். தேயவு செய்து உட்காருங்கள். சங்கிலி யாண்டி ஏதோ சொல்லப் போகிருணும். என்னதான் சொல்கிருன் என்று பார்ப்போமே!’ என்ருர் பரமசிவம் பிள்ளை. "ஆமாம், அமைதியாக உட்காருங்கள்' என்ருர் தலைமை ஆசிரியர் தணிகாசலமும். பிறகுதான் எல்லாரும் அமைதியாக உட்கார்ங் தார்கள். சங்கிலியாண்டி என்ன சொல்லப் போகிருன் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். "இந்த வட்டாரத்திலே என் பெயர் எல்லாருக் கும் தெரிந்திருக்கும். எல்லாரும் நல்ல பெயர் எடுக்கப் பாடுபடுவார்கள். நானே கொலைகாரன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/108&oldid=1021669" இலிருந்து மீள்விக்கப்பட்டது