பக்கம்:நீலா மாலா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

111 போகப் போகிறேன். ஐயா, போலீஸ்காரர்களே: இதோ நான் சரண் அடைந்து விட்டேன். என்னைக் கைது செய்யுங்கள்.” சங்கிலியாண்டி இப்படிக் கூறிக் கொண்டி ருக்கும் போதே மேடையின் ஓர் ஓரமாக ஒரு ஜீப் வந்து கின்றது. அதிலிருந்து போலீஸ் அதிகாரி இறங்கினர். நாடகம்தான் தொடர்ந்து கடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கினைத்தார். அவர் ஜீப்பிலிருந்து இறங்குவதைக் கண்டதும், தலைமை ஆசிரியர், அதோ சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவமே வந்துவிட்டார்?' என்று கூறிக்கொண்டே மேடை யிலிருந்து இறங்கி அவர் அருகே ஓடினர். கடந்த தைச் சுருக்கமாகச் சொல்லி அவரை மேடைக்கு அழைத்து வந்தார். சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவத்தை மேடையில் கண்டதும், சங்கிலியாண்டி அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, இரு கைகளையும் அவர் முன் நீட்டினன். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அங் கி ரு ங் த போலீஸ்காரர்களை அழைத்தார். அவர்கள் சங்கிலி யாண்டியின் இரு கைகளிலும், விலங்கை மாட்டி ஞர்கள். அப்போது சப்-இன்ஸ்பெக்டர், எங்கே நாடகத்தில் கடித்த குழந்தைகள் ?’ என்று கேட் 星一se "அதோ வருகிருர்கள்' என்ருர் பரமசிவம் பிள்ளை. நீலா, மாலா, முரளி இன்னும் நாடகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/113&oldid=1021674" இலிருந்து மீள்விக்கப்பட்டது