பக்கம்:நீலா மாலா.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

Í 14 டியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு கொடுப்பதாக அறிவிக்கும்படி இன்று காலையில்தான் தகவல் வந்தது. அது சம்பந்த மாகத்தான் கலெக்டருடன் பேசிவிட்டு வந்தேன். பரிசை அறிவிப்பதற்கு முன்பே சங்கிலியாண்டி ச ர ணு க தி அ டை ங் து விட்டான்! பரிசுத் தொகையை இந்தக் குழந்தைகளுக்கே அளிக்கும் படி மேல் அதிகாரிகளுக்கு நான் சிபார்சு செய்யப் போகிறேன். கிச்சயம் அளிப்பார்கள் என்று கம்பு கிறேன். இப்போது காங்கள் சங்கிலியாண்டியை அமரபுரத்துக்குக் கொண்டு செல்கிருேம். இன்று. இரவே மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப் போம். நாடகத்தில் கடித்த குழங்தைகளுக்கு மீண் டும் என் நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். வணக்கம்' என்று கூறி நீலா, மாலா, முரளி ஆகியோருக்குக் கைகொடுத்துப் பாராட்டி னர். பிறகு மேடையைவிட்டுக் கீழே இறங்கினர். இரண்டு போலீஸ்காரர்கள் சங்கிலியாண்டி யைக் கொண்டுபோய் ஜீப்பின் பின்சீட்டில் நடுவே உட்கார வைத்து, ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டார்கள். சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். நாடகத்தில் கடித்த குழந்தைகள், பரமசிவம் பிள்ளை, தலைமை ஆசிரியர், பொதுமக்கள் எல்லாரும் அவர்களைக் குதுகலமாக வழியனுப்பி வைத்தார்கள். ஜீப் கக ரும்போது, விலங்கிட்ட கைகளைத் துக்கித் துக்கி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தின்ை சங்கிலி யாண்டி. * - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/116&oldid=1021678" இலிருந்து மீள்விக்கப்பட்டது