பக்கம்:நீலா மாலா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

115 ஜீப் மறைந்த பிறகு பொதுமக்கள் எல்லாரும் நீலா, மாலா, முரளி ஆகியோரை மிகவும் பாராட் டினர்கள். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச் சிக்கு அளவே இல்லை! மறுகாள் காலை பரமசிவம் பிள்ளை வீட்டுக்கு. முன்னுல் போலீஸ் ஜீப் வந்துகின்றது. அதிலிருந்து டி.எஸ்.பி. (மாவட்டத் தலைமைப் போலீஸ் அதிகாரி) திருஞானம் இறங்கினர். அவருடன் கூட சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவமும், ஒரு புகைப்படக் காரரும் வந்தனர். டி.எஸ்.பி. திருஞானம் நாடகத் தில் நடித்த குழந்தைகளை வரவழைத்து, அவர்களை மிகவும் பாராட்டியதோடு, ஒ எவ் வொரு வரை ப் பற்றிய விவரங்களையும் குறித்துக் கொண்டார். பிறகு, நீலா, மாலா, முரளி மூவரையும் தனித் தனியாகவும், சேர்த்தும் புகைப்படம் எடுத்தார்கள். நாடகத்தில் நடித்த குழந்தைகள் எல்லாரையும் ஒன்ருக கிற்க வைத்தும் ஒரு படம் எடுத்தார்கள். புகைப்படம் எடுத்து முடிந்த பிறகு, சப்-இன்ஸ் பெக்டருடன் டி.எஸ்.பி. நாடகம் நடந்த இடத்துக் குச்சென்று பார்வையிட்டார். அன்று போலீஸ் அதிகாரிகளுக்கும் நாட கத் தில் கடித்த குழந்தைகளுக்கும் பரமசிவம் பிள்ளை வீட்டில் பலத்த விருந்து கடந்தது. குழந்தைகளைப் பாராட்ட வீடுதேடி வந்தவர்களுக்கும் விருந்துச் சாப்பாடு கிடைத்தது! பார்வதி அம்மாள், நீலாவின் அம்மா மீனட்சி யிடம், மீனுட்சி! நம் குழந்தைகளுக்குத் திருஷ்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/117&oldid=1021679" இலிருந்து மீள்விக்கப்பட்டது