பக்கம்:நீலா மாலா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

123 ஆசிரியர் தம் கையிலே ஒரு மாலையை வைத்துக் கொண்டு, சப்-இன்ஸ்பெக்டரிடம் இன்னுெரு மாலை யைக் கொடுத்தார். 'முரளி, நீ ஒன், டு, த்ரீ என்று சொல். த்ரீ என்றதும் தலைமை ஆசிரியரும் நானும் ஒரே சமயத் தில் நீலாவுக்கும் மாலாவுக்கும் மாலைகளைப் போட்டு விடுகிருேம். சரிதான ?” என்ருர் சப்-இன்ஸ் பெக்டர்.

நல்ல யோசனை! நல்ல யோசனை!” என்று எல் லாரும் குதுகலத்துடன் ஆமோதித்தனர். நீலாவின் கழுத்திலும் மாலாவின் கழுத்திலும் ஒரே சமயத்தில் மாலைகள் விழுந்தன.

'நீலா, மாலா, நீடுழி வாழ்க!” மோலா, நீலா, மகிழ்வோடு வாழ்க!” முரளி முன்னுல் கூற, மற்றவர்களும் பலமாகக் கூறி வாழ்த்தினுர்கள். அவர்களது வாழ்த்தொலி, ஸ்டேஷனுக்கு ரயில் வரும்வரை கிற்கவில்லை. ரயில் வந்து கின்றதும், நீலா, மாலா, நளினி, ரவி கால்வரும் ஏறினர்கள். அப்போது பார்வதி அம்மாள், க ளி னி, நீலாவை கன்ருகக் கவனித்துக் கொள். மாலா, நீலாவோடு போட்டி போட்டு கன்ருகப் படிக்க வேண்டும். ரவி, நீ பொல்லாத பயல். பாட்டி வீட்டுக்கு வங்து, நீலாவைக் கூட்டி போய்விட் டாயே! நீலா கன்ருக ஆடுவாள்; பாடுவாள். உன் பாடு கொண்டாட்டம்தான்' எ ன் று கூ றி க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/125&oldid=1021688" இலிருந்து மீள்விக்கப்பட்டது