பக்கம்:நீலா மாலா.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124 கொண்டே ரவியின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் 'நீலா, யார் மனசும் கோணுதபடி நடந்து கல்ல பெண் என்ற பெயர் எடுக்க வேண்டும். வளர்க் கிறவர்கள், ஆதரிக்கிறவர்கள், பெற்றவர்கள் எல் லாருக்கும் மேலும் மேலும் பெருமை தேடித் தர வேண்டும்’ என்று அன்போடு கூறினுள் நீலாவின் அம்மா. சிலோ, மாலா, நீடுழி வாழ்க!” கமாலா, நீலா, மகிழ்வோடு வாழ்க!" மீண்டும் வாழ்த்தொலி வானளாவக் கேட்டது. ரயில் நகர்ந்தது. கண் கலங்க எல்லாரும் விடை கொடுத்தார்கள்; பார்வை மறையும் ம ட் டு ம் கைகளை ஆட்டிக்கொண்டே கின்ருர்கள். செங்கற்பட்டு ரயில் நிலையத்தில் வண்டிகின்ற போது கன்ருக விடிந்துவிட்டது. இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்ததால், நீலாவும் மாலா வும் கன்ருகத்துங்கிக் கொண்டிருந்தனர். குழந்தை ரவிக்கும் கல்ல துக்கம். பேப்பர், பேப்பர், பிரபல கொள்ளைக்காரன் சங்கிலியாண்டி பிடிபட்டான்! பேப்பர், பேப்பர்' என்ற குரல் கேட்டு நளினி ஆவலோடு எட்டிப் பார்த்தாள். பேப்பர் விற்ற பையனிடம் காசைக் கொடுத்து, ஒரு பத்திரிகையை வாங்கினுள். அந்தப் பெட்டியிலிருந்த வேறு சிலரும் ஆளுக்கு ஒரு பத்திரிகை வாங்கினர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/126&oldid=1021689" இலிருந்து மீள்விக்கப்பட்டது