பக்கம்:நீலா மாலா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

i25 நளினி பத்திரிகையின் முன் பக்கத்தைப் பார்த் ததும், அடே, நம்முடைய மாலா, நீலா, முரளி பட மெல்லாம் போட்டிருக்கிருர்களே! என்று அளவில் லாத ஆனந்தத்துடன் கூறினுள். - உடனே, "அடியே, நீலா, மாலா, எழுந்தி ருங்கள். இதோ உங்கள் படங்கள் எல்லாம் பத்திரிகையிலே வந்திருக்கிறது. உம், எழுந்து பாருங்கள்” என்று அவர்களைத் தட்டி எழுப்பினுள். நீலாவும் மாலாவும் உடனே கண்விழித்து எழுந்தார்கள். படங்களைப் பார்த்ததும், காம் காண்பது கனவா? கனவா?’ என்று அவர்களுக்கு முதலில் விளங்கவில்லை. கண்களை நன்ருகக் கசக் கிக்கொண்டு பார்த்தார்கள். உண்மைதான் என்ப தைப் புரிந்து கொண்டார்கள். 'பிரபல கொள்ளைக்காரன் சங்கிலியாண்டி சரணடைந்தான் என்று பத்திரிகையின் முன் பக் கத்தில் கொட்டை எழுத்துக்களில் இருந்தது. அதற்குக் கீழே, குழங்தைகளின் பொன் மனம்' காடகம் செய்த புரட்சி என்று சற்றுப் பெரிய எழுத்துக்களில் இருந்தது. பிறகு பூங்குடி கிரா மத்தில் நடந்ததைச் செய்தியாக வெளியிட்டிருந் தார்கள். - அப்போது, அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் எல்லாரும் அங்குவந்து நீலாவையும், மாலாவையும், 'அடடே, இந்தப் பெண்கள்தான ' என்று அதி சயத்துடன் பார்த்தார்கள். சற்று கேரத்தில், அந்த ரயிலில் இருந்தவர்கள், பிளாட்பாரத்தில் கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/127&oldid=1021690" இலிருந்து மீள்விக்கப்பட்டது