பக்கம்:நீலா மாலா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127 வின் படத்தைக் காட்டி நீலா கேட்டதும், மாலா வைப் பார்த்துச் சிரித்தான் ரவி. எழும்பூர் ஸ்டேஷனுக்குள் ரயில் நுழையும் போதே டாக்டர் சூரியசேகர் அவர்களைப் பார்த்து விட்டார். அவர்கள் இருந்த பெட்டிக்கு வேகமாக வகதாா.

  • நளினி, இதோ பார்' என்று தம் கையி லிருந்த ஒர் ஆங்கிலப் பத்திரிகையில் இருந்த படங் களைக் காட்டினர்.

'இதோ, இதைப் பாருங்கள்' என்று பதி லுக்குத் தன் கையில் இருந்த தமிழ்ப் பத்திரிகை யைக் காட்டினுள் நளினி. மோலா, உன் சிநேகிதி நீலாவை நேரில் பார்க் கிறதுக்கு முைைல் படத்திலே பார்த்துவிட் டேன்!” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, சபாஷ்!” என்று இரு சிறுமிகளையும் முதுகில் தட்டிக் கொடுத்தார். பிறகு, ரவியைக் கையில் வாங்கி அவன் கன்னங்களில் முத்தம் கொடுத்தார். எல்லாரும் வண்டியை விட்டு இறங்கி வெளியில் வந்தார்கள். டாக்டரின் கார் வெளியே கின்று கொண்டிருங் தது. அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணு நகரை நோக்கிக் காரை ஒட்டினுர், டாக்டர். 'பத்திரிகையிலே படம், செய்தியெல்லாம் வங் திருக்கிற விஷயம் எனக்கு முதலில் தெரியவே தெரியாது. நான் உங்களை ஸ்டேஷனுக்கு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/129&oldid=1021692" இலிருந்து மீள்விக்கப்பட்டது