பக்கம்:நீலா மாலா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

135 யும் காங்கள் ஏற்றுக் கொள்வோம். தங்குவதற் கும் வசதிசெய்து கொடுப்போம்.’ போக வரச் செலவு மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் இங்கேயே தங்குவார்கள். இங்கேயே சாப்பிடுவார்கள். எனக்கும் இதிலே சந்தோஷம்தானே ? என்ருர் டாக்டர். "சரி, இன்றைக்கே உங்கள் மாமனுருக்கு எழுதிப் போடுங்கள். காங்களும் அமரபுரம் சப்இன்ஸ்பெக்டர் மூலமாக பூங்குடியில் உள்ள மாங் குயில் சிறுவர் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக் கிருேம்.’ உதவி போலீஸ் கமிஷனர் விடைபெற்றுச் சென்ற பிறகு, மாலா மகிழ்ச்சி தாங்காமல் குதிக்கத் தொடங்கி விட்டாள். அப்பா, கூடவே நீலாவினு டைய அம்மா, முரளியினுடைய:அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரையும் வரச் சொல்லவேண்டும்.' மாலா கூறி முடிப்பதற்குள், மாலா, கம் சங்கத் தலைவரை மறந்துவிட்டாயா ?' என்று கேட்டாள் நீலா. 'பருப்பில்லாமல் கல்யாணமா ? உங்கள் தலைமை ஆசிரியர் இல்லாமல் நாடகமா? கட்டாயம் அவரையும்தான் அழைக்க வேண்டும் எ ன் ரு ள் LÐff{R}ff. அடுத்த கிமிடமே டாக்டர் சூரியசேகர், பரம சிவம் பிள்ளைக்கு விவரமாகக் கடிதம் எழுதினர். 季 挚 驶

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/137&oldid=1021704" இலிருந்து மீள்விக்கப்பட்டது