பக்கம்:நீலா மாலா.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

13. நாடகம் திரைப் படமானது: டாக்டரின் கார், வான் இரண்டும் அண்ணு ககரில் உள்ள டாக்டரின் வீட்டின் முன்னுல் வந்து கின்றன. குழந்தைகள் கும்மாளம் போட்டுக் கொண்டு கீழே இறங்கினர்கள். பெரியவர்களும் இறங்கினர்கள். அப்போது அவர்களைத் துரத்தி வந்த காரும் அங்கு வந்து கின்றது. அதிலிருந்து சில்க் ஜிப்பா அணிந்த ஒருவர் இறங்கினர். அவர் டாக்டரின் அருகே வந்தார். 'டாக்டர், நாடகம் மிகப் பிரமாதமாக இருந்தது. காடகம் முடிந்ததும், உங்களைப் பாலர் அரங்கிலே பார்த் துப் பேச கினைத்தேன். ஆனல், சக்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான்தான் குளுளன் பிக்சர்ஸ் சொந்தக்காரர் கோதண்டராமன். உங்களுடன் ஒரு சில நிமிஷங்கள் பேசலாம் என்றுதான் வந்தேன்.” - ஓ, அப்படியா! ஆனல், குழந்தைகள் மிகவும் பசியாக இருப்பார்கள். அவர்களுடன் நீங்களும் சாப்பிட ஒப்புக்கொண்டால், சாப்பிட்ட பிறகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/143&oldid=1021713" இலிருந்து மீள்விக்கப்பட்டது