பக்கம்:நீலா மாலா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142 சில கிமிஷங்களென்ன, பல கிமிஷங்கள்கூடப் பேசலாம்’ என்ருர் டாக்டர்.

  • அப்படியா! சரி, சாப்பிட்டுவிட்டே பேசு வேrம்’.

கோதண்டராமனே வீட்டுக்குள் அழைத்துச் சென்று வரவேற்பு அறையில் உட்கார வைத்தார் டாக்டர். குழந்தைகளில் சிலர் வெங்கீரிலும், சிலர் குளிர்ந்த கீரிலும் குளித்தார்கள். பிறகு, சாப்பிட உட்கார்ந்தார்கள். கூடவே, கோதண்டராமனும், டாக்டரும், மற்றப் பெரியவர்களும் உட்கார்ங். தார்கள். பாதாம் அல்வா, வடை, பாயசம், முழு மாம்பழம், வாழைப்பழம், ஐஸ்கிரீம் ஆகியவற்று டன் விருங்தை ஆனந்தமாக உண்டார்கள். பிறகு டாக்டரிடம் தாம் பேச வந்த விஷயத்தை மெதுவாக ஆரம்பித்தார் கோதண்டராமன். 'நான் புதுவிதமாக ஒரு சினிமா எடுக்கப் போகிறேன்.” 'புது விதமாகவா! அது எப்படி?” வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்தால், இன்று கடந்த நாடகத்தை அப்படியே கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சினிமாவாக எடுக்க கினைப் பார். ஆனல், நான் அப்படி எடுக்கப் போவதில்லை. கிராமத்துக்கு உங்கள் பெண் சென்றதிலிருந்து, அங்கே சிறுவர் சங்கம் அமைத்தது, நாடகம் போட்டது, நாடகத்தைப் பார்த்துத் திருடன் சரண் அடைந்தது, போலீஸார் அவனைப் பிடித்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/144&oldid=1021714" இலிருந்து மீள்விக்கப்பட்டது