பக்கம்:நீலா மாலா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

146 களிடம் பேசினேன். இப்படிப்பட்ட படங்களை எடுக்க அரசாங்கமே தாராளமாக உதவுகிறது." 'பூங்குடியிலே என்னென்ன ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சொன்னல், நானும், பரமசிவம் பிள்ளையும் செய்து விடுவோம்’ என்ருர் தலைமை ஆசிரியர். "உங்கள் உதவி கிச்சயம் கிடைக்கும் என்ற கம்பிக்கையிலேதான் நான் இதிலே தீவிரமாக இறங்குகிறேன்...இந்தப்படத்துக்குக் குழந்தைகள் வைத்த பெயரையே வைக்கப் போகிறேன். பொன் மனம்-அழகான பெயர்: இதிலே நடிக்கிற குழங் தைகள், பெரியவர்கள் எல்லாருக்கும் சேர்த்து ஒரு தொகையை மொத்தமாகக் கொடுக்கலாம் என்று கினைக்கிறேன்.டாக்டர், நீங்கள் சொல்லுங்கள். எவ்வளவு கொடுக்கலாம்?" எல்லாரும் தனியாகச் சென்று சிறிது நேரம் பேசினர்கள். பிறகு, டாக்டர் ஒரு தொகையைச் சொன்னர். அவர் சொன்ன தொகையைக் கோதண்டராமன் உடனே ஒப்புக்கொண்டுவிட் டார். குளுளன் பிக்சர்ஸ், மாங்குயில் சிறுவர் சங் கத்துக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கொடுப்பது என்று: முடிவு செய்யப்பட்டது! இது கடந்த இரண்டு நாட்களில் பொன் மனம் புதுமையான ஒரு திரைப் படமாக வரப் போகிறது என்ற செய்தி எல்லாப் பத்திரிகைகளி லும் விவரமாக வெளிவந்து விட்டது. பூங்குடியில் உள்ளவர்கள் இந்தச் செய்தியைப் படித்ததும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/148&oldid=1021720" இலிருந்து மீள்விக்கப்பட்டது