பக்கம்:நீலா மாலா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

149 மனித ருக்குள் மாணிக்கம் மக்கள் போற்றும் தலைவராம் புனித மான விடுதல் பெற உழைத்த ஜவஹராம் என்று எழுதப்பட்டிருந்தது. படங்களும் எழுத் துக்களும் சுற்றி யு ள் ள பூ வேலைப்பாடுகளும் மிகவும் அழகாக இருந்தன. கண்ணைக் கவரும் வகையில் வண்ணங்கள் திட்டப்பட்டிருந்தன. 'ஆஹா ! எவ்வளவு கன்ருக இருக்கின்றன ! படங்கள் மட்டுமல்ல; பாடல்களும் பொருத்தமாக இருக்கின்றன!” என்று வி யங் து பாராட்டினர் தலைமை ஆசிரியை. 'இந்த இரண்டையும் வரைந்தது மாலாதான்' என்ருள் கீலா.

  • படங்களுக்கு ஏற்ற பாடல்களைத் தேர்ந் தெடுத்துக் கொடுத்ததே லோதான். இப்படி ஒவ் வொரு வகுப்பிலும் ஒரு படத்தை வைக்கலாம் என்று யோசனை சொன்னதும் இவள்தான்' என்ருள் மாலா.

"ஒருவருக்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது. அதை கல்ல காரியத்துக்குப் பயன் படுத்த வேண்டும். அதுதான் சிறப்பு. உண்மை யிலேயே ஒரு சிறப்பான செயலை நீங்கள் இரு வரும் சேர்ந்து செய்திருக்கிறீர்கள்!” என்று கூறி விட்டு, நளினியைப் பார்த்து, நீங்கள் பாக்கிய சாலி” என்று மனமாரப் பாராட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/151&oldid=1021724" இலிருந்து மீள்விக்கப்பட்டது