பக்கம்:நீலா மாலா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

153 முன்பெல்லாம் ஆருவது, ஏழாவது இடத்தில்தான் மாலா இருப்பாள். நீலாவுடன் சேர்ந்ததிலிருந்து மாலா எப்படிப் படிக்கிருள் !’ என்ருள் நளினி. 'லோ வந்ததிலிருந்து படிப்பு மட்டும்தானு ? மாலாவின் பண்புகூட வளருதே! ரவிசுவட அவள் சொல்லிக் கொடுத்த பாடல்களை எப்படி அபிநயத் துடன் ஆனந்தமாகப் பாடுகிறன் ! அழகாக ஆடுகிருன். . இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, டெலிபோன் மணி ஒலித்தது. டாக்டர் போனே எடுத்து, 'டாக்டர் சூரியசேகர் பேசு கிறேன்' என்ருர். அப்போது, நீலாவும் மாலாவும் விரைவில் சோவியத் காடு செல்லப் போகிருர்கள் என்ற இனிப்பான செய்தியை அவர் எதிர்பார்க்க NIAf

  • مہم۔

خپم 3134-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/155&oldid=1021728" இலிருந்து மீள்விக்கப்பட்டது