பக்கம்:நீலா மாலா.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

14. கீலா மாலாவுக்கு நேரு பரிசு ! }} ز. §: on v ஆறு மாதங்களுக்கு முன்பு, கஸ்துாரிபா கல்வி கிலேயத்தில் பிராத்தனைக் கூட்டம் கடந்த போது, தலைமை ஆசிரியை தங்கம்மாள் ஒரு செய்தியைச் சொன்னர். "மாணவிகளே, சோவியத் நாடு, சிறுவர் சிறுமி யருக்காக ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித் திருக்கிறது. 10 முதல் 13 வயது வரையுள்ள குழங் தைகள் இதில் கலந்து கொள்ளலாம். இந்தப் போட்டிக்கு என்ன பெயர் தெரியுமா ? சோவியத் காடு-கேரு பரிசுப் போட்டி’. இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மனிதர்களுக்குள் மாணிக்க மாகத் திகழ்ந்த நேருஜியைப் பற்றியோ அல்லது புதிய ரஷ்யாவை உருவாக்கிய புரட்சி வீரர் லெனி னைப் பற்றியோ எழுதலாம். நேருஜியையும் லெனி னையும் சேர்த்துக்கூட எழுதலாம். வெள்ளைத் தாளில் இருபத்தைந்து பக்கங்களுக்கு மேற்படா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/156&oldid=1021729" இலிருந்து மீள்விக்கப்பட்டது