பக்கம்:நீலா மாலா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

157 கீலா சிறிது நேரம் யோசித்தாள். பிறகு சொன்னுள் : இப்படி வைக்கலாமா? நேரு மாமா. லெனின் மாமா என்று வைத்தால்...' “அருமையான பெயர். அப்படியே வைத்து விடலாம்” என்ருள் நளினி. நீலா நூல் கிலேயத்திலிருந்த நேருஜியைப் பற்றிய புத்தகங்களையும், லெனினைப் பற்றிய புத்த கங்களையும் எடுத்துவந்து தினமும் ஒரு மணி நேர மாவது படிப்பாள். ஆகஸ்ட் முதல் தேதி பிள்ளை யார் சுழி போட்டுக் கட்டுரையை எழுதத் தொடங்கினுள். அவள் எழுதிய கட்டுரைக்கு மிகவும் அ ழ காகப் பத் துப் படங்க ள் வரைக் தாள், மாலா.அட்டை யில் நேரு மாமாவும் லெனின் மாமாவும் உட்கார்ந்திருக்கி ருர் கள். அவர்களுக்கு கடுவிலே ஒரு சிறுமி கிற்கிருள். அ வ ள் இரு வர் தோள்களி லும் கைபோட்டுக் கொண்டு சிரிக்கிருள்.......இப் படி ஓர் அழகான படம் போட்டிருந்தாள், மாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/159&oldid=1021732" இலிருந்து மீள்விக்கப்பட்டது