பக்கம்:நீலா மாலா.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

171 குழந்தைகளையும் ஏற்றிச்செல்ல விமானம் தயாராக இருந்தது. டாக்டர், களினி, மீனுட்சி அம்மாள் மூவரின் பாதங்களை நீலாவும், மாலாவும் தொட்டுக் கும்பிட்டு விடை பெற்ருர்கள். 'பெற்ருேரைப் பிரிந்து இவ்வளவு தூரம் செல் கிருர்களே! ஒரு மாத காலம் பிரிந்து இருக்க வேண் டுமே!’ என்றெல்லாம் மீனுட்சி அம்மாளும், நளினி யும் கவலைப்பட்டார்கள். ஆனல், டாக்டர் இவர்கள் மட்டுமா போகி ருர்கள்? கூடவே நான்கு குழந்தைகளும் போகி ருர்களே ! இவர்களைப் பத்திரமாக அழைத்துச் செல்ல ரஷ்யத் துரதரகத்தைச் சேர்ந்த ஓர் அம்மை யாரும் செல்கிருரே ! சின்ன வயதில் இப்படியெல் லாம் வெளிநாடு போய் வந்தால்தான் அவர்களுக் குத் தன்னம்பிக்கை ஏற்படும்’ என்று தைரியம் கூறினர். டில்லியிலிருந்து மாஸ்கோ கோக்கிப் புறப்பட் டது விமானம். பரிசு பெற்ற ஆறு பேருக்குமே விமானத்தில் செல்வது இதுதான் முதல் தடவை. சுமார் நான்கு மணி நேரம்தான் ஆகியிருக்கும். அப்போது ர வி ய த் துரதரகத்திலிருந்து வந்த அம்மையார், இளம் கண்பர்களே, இன்னும் சிறிது நேரத்தில் மாஸ்கோவைக் காணப் போகிறீர்கள். "மாஸ்க்வா என்னும் ஆற்றங் கரையில் இக் நகரம் இருப்பதால் இதற்கு மாஸ்கோ’ என்று பெயர் வைத்திருக்கிருர்கள். இங்கு இரண்டு நாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/173&oldid=1021751" இலிருந்து மீள்விக்கப்பட்டது